வ. எண் நூல் தலைப்பு நூலாசிரியர் பதிப்பாசிரியர் ஆண்டு
1 தேவையுலா சொக்கநாதக் கவிராயர் உ.வே. சாமிநாதையர் 1911
2 திருக்கண்ணபுர புராணம் நாராயணசாமி நாயக்கர் கோ. இராமகிருஷ்ண பிள்ளை -
3 சித்தாந்த நிச்சயம் ஸ்ரீ சிவாநந்த தேசிகர் 1934
4 வைத்ய ரத்ந வசன பூஷனம் சு.ஏ. குமாரஸ்வாமியாச்சாரியார்
ப.அ. கிருஷ்ணஸ்வாமிப் பிள்ளை
சு.ஏ. முத்துக்குமாரஸ்வாமி 1929
5 நூற்றொகை விளக்கம் பி. சுந்தரம் பிள்ளை 1936
6 ஆற்றூர் புராணம் ஸ்ரீ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை உ.வே சாமிநாதையர் 1935
7 வயித்திய காவியம் அகத்திய முனிவர் பு.ஒ. இராகவப்பிள்ளை 1897
8 சின்னூற்றிரட்டு மு.பொ. ஈசுரமூர்த்தியாபிள்ளை ஈசுரநாயகம்பிள்ளை 1935