ஓம்முருகா வென்றென்னுள்ளங் குளிர்வு வந்துடனே ஓம்முருகா வென்று வாய்வெருவா நிற்பக்கையிற்றுஎன தருமுருகாவென்று தான் புலம்பா நிற்பத்தையன் முன்னே திருமுரு காற்றுப்படையுடனே வருஞ்சேவகனே சண்முகநாதன் துணை உலகம் உவப்ப வலனே ர்பு தரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங் கோவற விமைக்குஞ் சேண் விளங் கவிரொளியுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்ந்த செல்லுறழ் தடக்கைமறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண் முகந்த மஞ்ஞன மாமழைவாள்போழ்விசும்பில் வள்ளுறை சிதறித்தலைப்பெய நலைஇயதண்ணறுங்கானத்


திருள்படப் பொதுளிய பராரை மாரஅத்துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்மால்வரை நிவந்தசேணுயர்வெற்பிற்கிண்கிணிகவைஇயவெண்செஞ்சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்கோபத்தன்ன தோயாப் பூந்துகிற்பல்காசு நிரைத்த சில்காழல்குற்கைபு னைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்னாவலொடு யெரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விள ங்குஞ் செயிர்தீர் மேனித்துணையோர் ராய்ந்த விணையீரோதிச்செங்கால் வெட்சிச் சீறிதழி டையிடுபுபைந்தாட் குவளைத் தூவதழ் கிள்ளித்தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்தி லதந் தைஇய தேங்கமழ் திருநுதன் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்துவர முடித்த துகளறு முச்சிப்


பெருந்தண் சண்பகறு செரீஇக் கருந்தகட்டுடுளைப்பூ மருதின் னொள்ளிண ரட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீணீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளையீத் துணைத்தகவண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்நுண் பூ ணாகந் திளைப்பத் திண்காழ்நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தெவ்வைதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர்வேங்கை நுண்டாதப்பிக் காண் வரவெள்ளிற் குறுமுறீ கிள்ளுபு தெறியாக்கோழி யோங்கிய வென்றடு விற்ற்கொடிவா ழிய பெரிதென் றேத்திப் பலருடன்சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்ப்ப் பாடிச்சூர்ர மகளிர் ராடு ஞ்சோலை மந்தியுமறியா மரன்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூந் காந்தட் பெருந்தண்


கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்சூர்முத றடிந்த சுட ரிலை நெடுவேலுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல் விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற கழல் கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலையலைக்குங் காதிற் பிணர்மோட்டுரு கெழு செலவி னஞ்சுவரு பேய்மகள் குருதியாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டு ண்ட கழிமுடைக் கருந்தலை யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவா வென் றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாய டுணங்கை தூங்கவிருபே ருருவழ னொரு பேரியா க்கை யறுவேறு வகையினஞ்சுவர மண்டியவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் மாமுதறடிந்த மறு வில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் சேவடி படருஞ்


செம்மலுள்ளமொடுநலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந் தனையாயிற் பலவுடனன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப வின்னேபெறுதிநீமு ன்னியவினையே செருப்புகன்றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனைப்பந்தொ டுபாவைதூங்கப்பொருநர் தேய்த்த போர்ருவாயிற் றிருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து மாடமலிமறுகிற்கூடற் குடவயினிருஞ்சேற்றகல்வயல் விரிந்துவாயவிழ்ந்த முட்டாட்டாமரைத் துஞசி வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெ ற்படக்கண்பொன்மலர்ந்த காமருசுனைமலரஞ்சிறை வண்டினரிக்கணம் மொலிக்குங் குன்ற

மேலே செல்க