The prestigious Trinity Mirror Life-time Achievement Award to Dr. K. Meena, Vice-Chancellor
July 11,2012



Educationist Kumararani Meena Muthiah, Founder Correspondent, Chettinad Vidyasram, presented the prestigious 'Trinity Mirror Life-time Achievement Award' to Dr. K. Meena, Vice-Chancellor of Bharathidasan University in recognition of her contribution in the field of education.












துணைவேந்தர் முனைவர் கோ. மீனாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது



கல்வித்துறையில் சிறந்த முறையில் சேவை புரிந்திருக்கும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ. மீனாவுக்கு மக்கள் குரல் குழும ஆங்கில நாளேடான டிரினிட்டி மிரர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியது. இந்த விருதை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் நிறுவனரும் தாளாளருமான மீனா முத்தையா வழங்கிப் பாராட்டினார்