Online Application Form for admission to University PG Extension Centre (2020-2021) (PG Programmes)

  • Documents Required / தேவையான ஆவணங்கள்
  • 1. A valid Gmail address / ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி ஒன்று தேவை. இல்லையெனில் புதிதாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பின்னர் விண்ணப்பப் பதிவை தொடங்கவும்.
  • 2. A scanned copy of recently taken Passport-size Photograph / பாஸ்போர்ட் அளவிலான சமீபத்திய புகைப்படம்
  • 3. A scanned copy of Community Certificate / சாதிச் சான்றிதழ்
  • 4. A scanned copy of Higher Secondary Exam Mark statement / பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • 5. A scanned copy of SSLC Exam Marksheet / பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • 6. A scanned copy of Transfer Certificate / மாற்றுச் சான்றிதழ்
  • 7. Online Fee Payment Receipt / இணைய வழியில் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு / ரசீதின் நகல்
  • 8. Photocopies of all Mark Statements of the Qualifying Undergraduate Degree (UG) / அனைத்து மதிப்பெண் பட்டியல்களின் நகல் (தேர்ச்சி பெற்ற இளநிலை பட்ட வகுப்பின்)
  • 9. Any Other Relevant Documents / தேவையான பிற ஆவணங்கள்
  • Online Application Submission Steps / இணையவழி விண்ணப்பித்தல் : படி நிலைகள்
  • விருப்பமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்தல்
  • பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தல்
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துதல்
  • விண்ணப்பங்கள் பதிவு செய்தல்
  • சான்றிதழ்கள் பதிவேற்றம்
  • விண்ணப்பத்தை நிறைவு செய்தல்
  •   Application Submission and Application Processing Fee Payment is through Online Only.
  •  Fee Rs.355/- (Including GST)
  •  For SC/ST students and Transgender, one application will be issued at a cost of Rs.175/- (Including GST) on production of copy of community / relevant certificate.
  •  For further clarification, Students can contact The Director, Bharathidasan University, P.G. Extension Centre, Thuraiyur Main Road, Kurumbalur, Perambalur District.
  • Online Application Link
  •  Online Application Form - Click Here

    Programmes Offered :
    1. M. Sc. Computer Science
    2. M. Sc. Mathematics
    3. M. Sc. Biotechnology
    4. M. Sc. Microbiology


    • Last Date for the submission of Online Application : 15-11-2020